ENVIAR LETRAS
Top 100
Lançamentos de álbuns
Artistas
Comunidade
francês
Espanhol
Português
corrija a letra Letra
Velicam song lyrics
por
Ostan Stars
Retornar
Letra
அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே புதுசா பட்டாம் பூச்சி மனசில் பறக்குதே அடடா வெளிச்சம் வந்து இருட்ட மறைக்குதே புதுசா பட்டாம் பூச்சி மனசில் பறக்குதே நம் HERO வந்தாச்சே ஹே ஹே ஹே ஹே உலகில் வெளிச்சம் வந்துட்டு BRIGHT ஆ புது கிருப வந்துட்டு GREAT ஆ SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே உலகில் வெளிச்சம் வந்துட்டு BRIGHT ஆ புது கிருப வந்துட்டு GREAT ஆ SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே அன்பாலே உலகை ஆழ மீட்பர் வந்தாரே உன் கல் நெஞ்ச தூக்கிபோட்டு அன்ப காட்டுடா அன்பாலே உலகை ஆழ மீட்பர் வந்தாரே உன் கல் நெஞ்ச தூக்கிபோட்டு அன்ப காட்டுடா வெரட்டி வெரட்டி காதல் பண்ணா விட்டுட்டு ஓடும்டா தேடி வந்தவர காதல் பண்ணா வாழ்க மலரும்டா உலகில் வெளிச்சம் வந்துட்டு BRIGHT ஆ புது கிருப வந்துட்டு GREAT ஆ SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே உலகில் வெளிச்சம் வந்துட்டு BRIGHT ஆ புது கிருப வந்துட்டு GREAT ஆ SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே தோத்தவனும் வீழ்ந்தவனும் கண்ண தொடச்சிக்கோ நீ தொட்டதெல்லாம் தூள்பறக்கும் அவர ப்புடிச்சிகோ தள்ளு முள்ளு politics எல்லாம் தள்ளி வைங்கடா இல்லன HERO வந்து உன்ன ஓரம் தள்ளி வைபார்டா உலகில் வெளிச்சம் வந்துட்டு BRIGHT ஆ புது கிருப வந்துட்டு GREAT ஆ SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே உலகில் வெளிச்சம் வந்துட்டு BRIGHT ஆ புது கிருப வந்துட்டு GREAT ஆ SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே உலகில் வெளிச்சம் வந்துட்டு BRIGHT ஆ புது கிருப வந்துட்டு GREAT ஆ SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே SEMMA வாழ்க்க தந்தாரே ஹே ஹே ஹே
vídeo de música
Seu nome será publicado. Deixe os campos em branco para permanecer anônimo.
Enviar
Modal title
×
Adicionar mídia
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Lembre de mim
Senha perdida
Entrar
Registrarse