ENVIAR LETRAS
Top 100
Lançamentos de álbuns
Artistas
Comunidade
francês
Espanhol
Português
corrija a letra Letra
Um Vazhigalai Aayathama 6
por
Ostan Stars
Retornar
Letra
உம் வழிகளை[D min T112 4/4] உம் வழிகளை அறிந்தவன் யார் உமக்கு ஆலோசனை கொடுத்தவன் யார் உம் வழிகளை அறிந்தவன் யார் உமக்கு ஆலோசனை கொடுத்தவன் யார் Music வானங்கள் உயர்ந்தது போல் உம் வழிகளும் உயர்ந்ததுவே வானங்கள் உயர்ந்தது போல் உம் வழிகளும் உயர்ந்ததுவே நல்லோசனைகள் ஆலோசனைகள் சொல்வதில் பெரியவரே நல்லோசனைகள் ஆலோசனைகள் சொல்வதில் பெரியவரே உம் வழிகளை அறிந்தவன் யார் உமக்கு ஆலோசனை கொடுத்தவன் யார் உம் வழிகளை அறிந்தவன் யார் உமக்கு ஆலோசனை கொடுத்தவன் யார் Music மானிட வழிகளெல்லாம் உம் வழிகள் இல்லை என்றீர் மானிட வழிகளெல்லாம் உம் வழிகள் இல்லை என்றீர் என் யோசனைகள் உம் யோசனைகள் எந்நாளும் வெவ்வேறென்றீர் என் யோசனைகள் உம் யோசனைகள் எந்நாளும் வெவ்வேறென்றீர் உம் வழிகளை அறிந்தவன் யார் உமக்கு ஆலோசனை கொடுத்தவன் யார் உம் வழிகளை அறிந்தவன் யார் உமக்கு ஆலோசனை கொடுத்தவன் யார் Music உந்தன் நல் வழிகள் எல்லாம் ஆராய்ந்து முடியாதைய்யா உந்தன் நல் வழிகள் எல்லாம் ஆராய்ந்து முடியாதைய்யா உந்தன் செயல்கள் மேலானவைகள் எண்ணிட முடியாதைய்யா உந்தன் செயல்கள் மேலானவைகள் எண்ணிட முடியாதைய்யா உம் வழிகளை அறிந்தவன் யார் உமக்கு ஆலோசனை கொடுத்தவன் யார் உம் வழிகளை அறிந்தவன் யார் உமக்கு ஆலோசனை கொடுத்தவன் யார் Um vazhigalai arindhavan yaar Umakku aalosanai koduthavan yaar Vaanangal uyarndhadhu pol Um vazhigalum uyarndhadhuve Nallosanaigal aalosanaigal Solvadhil periyavare Maanida vazhigal ellaam Um vazhigal illai endreer En yosanaigal um yosanaigal Ennaalum vevverendreer Undhan nal vazhigal ellaam Aaraaindhu mudiyaadhaiyaa Undhan seyalgal melaanavaigal Ennida mudiyaadhaiya
vídeo de música
Seu nome será publicado. Deixe os campos em branco para permanecer anônimo.
Enviar
Modal title
×
Adicionar mídia
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Lembre de mim
Senha perdida
Entrar
Registrarse