ENVIAR LETRAS
Top 100
Lançamentos de álbuns
Artistas
Comunidade
francês
Espanhol
Português
corrija a letra Letra
Thudhi Aaradhanai Seivomae
por
Ostan Stars
Retornar
Letra
POSITIVE பேசுங்க போகப் போக பாருங்க NEGATIVE வேணாங்க ஆராதிக்க வாங்க ஆராதனை செய்வோம் துதி ஆராதனை செய்வோமே அல்லேலூயா பாடி துதி ஆராதனை செய்வோமே ஆராதனை செய்வோம் துதி ஆராதனை செய்வோமே அல்லேலூயா பாடி துதி ஆராதனை செய்வோமே EMPTY AH இருந்தாலும் FILL UP பண்ணிவிடுவரே FULL AH GA இருந்தாலும் JOY FULL ஆக வைப்பாரே ஒன்னுமே இல்லன்னு எப்போதும் சொல்லாதே KNOWLEDGE இல்லன்னு மொக்க போடு போடாத ஆராதனை செய்வோம் துதி ஆராதனை செய்வோமே அல்லேலூயா பாடி துதி ஆராதனை செய்வோமே ஆராதனை செய்வோம் துதி ஆராதனை செய்வோமே அல்லேலூயா பாடி துதி ஆராதனை செய்வோமே 1.தலைமுறைக்கும் தலைமுறைக்கும் இருப்பேனு சொன்னாரே எங்கேதான் போனாலும் வருவேன்னு சொன்னாரே ஆமான்னு சொன்னாரே ஆமென் என்று சொன்னாரே இருக்கிறவர் சொன்னாரே இருப்பேன்னு சொன்னாரே தலைமுறைக்கும் தலைமுறைக்கும் இருப்பேனு சொன்னாரே எங்கேதான் போனாலும் வருவேன்னு சொன்னாரே ஆமான்னு சொன்னாரே ஆமென் என்று சொன்னாரே இருக்கிறவர் சொன்னாரே இருப்பேன்னு சொன்னாரே ஆராதனை செய்வோம் துதி ஆராதனை செய்வோமே அல்லேலூயா பாடி துதி ஆராதனை செய்வோமே ஆராதனை செய்வோம் துதி ஆராதனை செய்வோமே அல்லேலூயா பாடி துதி ஆராதனை செய்வோமே ஆராதனை செய்வோம் துதி ஆராதனை செய்வோமே அல்லேலூயா பாடி துதி ஆராதனை செய்வோமே ஆராதனை செய்வோம் துதி ஆராதனை செய்வோமே அல்லேலூயா பாடி துதி ஆராதனை செய்வோமே 2.அப்பமும் தண்ணீரும் ஆசிர்வாதம் ஆகும்மே அடுக்கடுக்கா ஆப்பமும் பெரிதான செய்யுமே அப்பான்னு சொன்னாலே தப்பாம வருவாரே இயேசப்பா என்றாலே SURPRISE செய்வாரே அப்பமும் தண்ணீரும் ஆசிர்வாதம் ஆகும்மே அடுக்கடுக்கா ஆப்பமும் பெரிதான செய்யுமே அப்பான்னு சொன்னாலே தப்பாம வருவாரே இயேசப்பா என்றாலே SURPRISE செய்வாரே ஆராதனை செய்வோம் துதி ஆராதனை செய்வோமே அல்லேலூயா பாடி துதி ஆராதனை செய்வோமே ஆராதனை செய்வோம் துதி ஆராதனை செய்வோமே அல்லேலூயா பாடி துதி ஆராதனை செய்வோமே ஆராதனை செய்வோம் துதி ஆராதனை செய்வோமே அல்லேலூயா பாடி துதி ஆராதனை செய்வோமே ஆராதனை செய்வோம் துதி ஆராதனை செய்வோமே அல்லேலூயா பாடி துதி ஆராதனை செய்வோமே நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவை நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவை நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவை நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவை 3.தட்டுங்கள் திருப்பாரே கேட்டாக்க கொடுப்பாரே தேடினால் வருவாரே பாடினாலும் வருவாரே நேசிக்க வந்தாரே நேசிக்கத் தான் வந்தாரே இயேசப்பா வந்தாரே நமக்காக வந்தாரே தட்டுங்கள் திருப்பாரே கேட்டாக்க கொடுப்பாரே தேடினால் வருவாரே பாடினாலும் வருவாரே நேசிக்க வந்தாரே நேசிக்கத் தான் வந்தாரே இயேசப்பா வந்தாரே நமக்காக வந்தாரே ஆராதனை செய்வோம் துதி ஆராதனை செய்வோமே அல்லேலூயா பாடி துதி ஆராதனை செய்வோமே ஆராதனை செய்வோம் துதி ஆராதனை செய்வோமே அல்லேலூயா பாடி துதி ஆராதனை செய்வோமே ஆராதனை செய்வோம் துதி ஆராதனை செய்வோமே அல்லேலூயா பாடி துதி ஆராதனை செய்வோமே ஆராதனை செய்வோம் துதி ஆராதனை செய்வோமே அல்லேலூயா பாடி துதி ஆராதனை செய்வோமே POSITIVE பேசுங்க போகப் போக பாருங்க NEGATIVE வேணாங்க ஆராதிக்க வாங்க ஆராதனை செய்வோம் துதி ஆராதனை செய்வோமே அல்லேலூயா பாடி துதி ஆராதனை செய்வோமே ஆராதனை செய்வோம் துதி ஆராதனை செய்வோமே அல்லேலூயா பாடி துதி ஆராதனை செய்வோமே EMPTY AH இருந்தாலும் FILL UP பண்ணிவிடுவரே FULL AH GA இருந்தாலும் JOY FULL ஆக வைப்பாரே ஒன்னுமே இல்லன்னு எப்போதும் சொல்லாதே KNOWLEDGE இல்லன்னு மொக்க போடு போடாத ஆராதனை செய்வோம் துதி ஆராதனை செய்வோமே அல்லேலூயா பாடி துதி ஆராதனை செய்வோமே ஆராதனை செய்வோம் துதி ஆராதனை செய்வோமே அல்லேலூயா பாடி துதி ஆராதனை செய்வோமே ஆராதனை செய்வோம் துதி ஆராதனை செய்வோமே அல்லேலூயா பாடி துதி ஆராதனை செய்வோமே ஆராதனை செய்வோம் துதி ஆராதனை செய்வோமே அல்லேலூயா பாடி துதி ஆராதனை செய்வோமே
vídeo de música
Seu nome será publicado. Deixe os campos em branco para permanecer anônimo.
Enviar
Modal title
×
Adicionar mídia
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Lembre de mim
Senha perdida
Entrar
Registrarse