ENVIAR LETRAS
Top 100
Lançamentos de álbuns
Artistas
Comunidade
francês
Espanhol
Português
corrija a letra Letra
Thedi Vantha deivam yesu
por
Ostan Stars
Retornar
Letra
தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை தேடி வந்த தெய்வம் இயேசு தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை தேடி வந்த தெய்வம் இயேசு வாடி நின்ற என்னையே வாழவைத்திட தேடி வந்த தெய்வம் இயேசு வாடி நின்ற என்னையே வாழவைத்திட தேடி வந்த தெய்வம் இயேசு தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை தேடி வந்த தெய்வம் இயேசு 1. பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார் ஆவி பொழிந்து என்னையே தாவி அணைத்திட்டார் பாவியாக இருந்த என் பாவம் போக்கிட்டார் ஆவி பொழிந்து என்னையே தாவி அணைத்திட்டார் அன்பே அவரின் பெயராம் - 2 அருளே அவரின் மொழியாம் இருளே போக்கும் ஒளியாம் - 2 தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை தேடி வந்த தெய்வம் இயேசு 2. இயேசு என்னில் இருக்கிறார் என்ன ஆனந்தம் இருளும் புயலும் வரட்டுமே இதயம் கலங்குமோ இயேசு என்னில் இருக்கிறார் என்ன ஆனந்தம் இருளும் புயலும் வரட்டுமே இதயம் கலங்குமோ இறைவா இயேசு தேவா-2 இதயம் மகிழ்ந்து பாடும் என்றும் உம்மை நாடும்-2 தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை தேடி வந்த தெய்வம் இயேசு தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை தேடி வந்த தெய்வம் இயேசு வாடி நின்ற என்னையே வாழவைத்திட தேடி வந்த தெய்வம் இயேசு வாடி நின்ற என்னையே வாழவைத்திட தேடி வந்த தெய்வம் இயேசு தேடிவந்த தெய்வம் இயேசு – என்னை தேடி வந்த தெய்வம் இயேசு
vídeo de música
Seu nome será publicado. Deixe os campos em branco para permanecer anônimo.
Enviar
Modal title
×
Adicionar mídia
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Lembre de mim
Senha perdida
Entrar
Registrarse