ENVIAR LETRAS
Top 100
Lançamentos de álbuns
Artistas
Comunidade
francês
Espanhol
Português
corrija a letra Letra
Puthu Vaazhvu
por
Ostan Stars
Retornar
Letra
அல்லேலூயா With Thank you சேர்ந்து நன்றி சொல்லுங்கள் புதிய வாழ்வை நமக்குத் தந்தவர் புதிய துவக்கத்தை தந்தவர் சோர்ந்து போயிருக்கிறீர்களா இப்போது கர்த்தர் உங்களுக்கு புதிய காரியங்கள் செய்கிறார் அந்த ஆண்டு முழுவதும் நம்மை உண்மையாய் நடத்தினார் இந்த புதிய ஆண்டே நமக்குத் தந்திருக்கிறார் சேர்ந்து பாடுவோமா புதுவாழ்வு தந்தவரே புது துவக்கம் தந்தவரே புதுவாழ்வு தந்தவரே புது துவக்கம் தந்தவரே நன்றி உமக்கு நன்றி முழு மனதுடன் சொல்கின்றோம் நன்றி உமக்கு நன்றி மனநிறைவுடன் சொல்கின்றோம்
vídeo de música
Seu nome será publicado. Deixe os campos em branco para permanecer anônimo.
Enviar
Modal title
×
Adicionar mídia
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Lembre de mim
Senha perdida
Entrar
Registrarse