ENVIAR LETRAS
Top 100
Lançamentos de álbuns
Artistas
Comunidade
francês
Espanhol
Português
corrija a letra Letra
Penthecosthe Aanupavam
por
Ostan Stars
Retornar
Letra
பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே பின்மாரி ஆவியை ஊற்றுமே பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே பின்மாரி ஆவியை ஊற்றுமே மேலான வல்லமை மேலான தரிசனம் மேலான வரங்களைத் தாருமே மேலான வல்லமை மேலான தரிசனம் மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே -2 என்னை நிரப்பியே அனுப்புமே என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உம் ஆவியை ஊற்றுமே என்னை நிரப்புமே -2 என்னை நிரப்பியே அனுப்புமே என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உம் ஆவியை ஊற்றுமே 1.அனலான ஊழியம் தாருமே அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே அனலான ஊழியம் தாருமே அக்கினி ஜீவாலையாய் மாற்றுமே மேலான வல்லமை மேலான தரிசனம் மேலான வரங்களைத் தாருமே மேலான வல்லமை மேலான தரிசனம் மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே -2 என்னை நிரப்பியே அனுப்புமே என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உம் ஆவியை ஊற்றுமே என்னை நிரப்புமே -2 என்னை நிரப்பியே அனுப்புமே என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உம் ஆவியை ஊற்றுமே 2.நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட அற்புதத்தின் அபிஷேகம் தாருமே நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிட அற்புதத்தின் அபிஷேகம் தாருமே மேலான வல்லமை மேலான தரிசனம் மேலான வரங்களைத் தாருமே மேலான வல்லமை மேலான தரிசனம் மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே -2 என்னை நிரப்பியே அனுப்புமே என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உம் ஆவியை ஊற்றுமே என்னை நிரப்புமே -2 என்னை நிரப்பியே அனுப்புமே என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உம் ஆவியை ஊற்றுமே 3.அக்கினி நாவுகள் தாருமே - எனக்கு அதிகார நாவுகள் தாருமே அக்கினி நாவுகள் தாருமே - எனக்கு அதிகார நாவுகள் தாருமே மேலான வல்லமை மேலான தரிசனம் மேலான வரங்களைத் தாருமே மேலான வல்லமை மேலான தரிசனம் மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே -2 என்னை நிரப்பியே அனுப்புமே என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உம் ஆவியை ஊற்றுமே என்னை நிரப்புமே -2 என்னை நிரப்பியே அனுப்புமே என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உம் ஆவியை ஊற்றுமே என்னை நிரப்புமே -2 என்னை நிரப்பியே அனுப்புமே என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உம் ஆவியை ஊற்றுமே என்னை நிரப்புமே -2 என்னை நிரப்பியே அனுப்புமே என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உம் ஆவியை ஊற்றுமே
vídeo de música
Seu nome será publicado. Deixe os campos em branco para permanecer anônimo.
Enviar
Modal title
×
Adicionar mídia
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Lembre de mim
Senha perdida
Entrar
Registrarse