ENVIAR LETRAS
Top 100
Lançamentos de álbuns
Artistas
Comunidade
francês
Espanhol
Português
corrija a letra Letra
Nanmaihal seythavarkku
por
Ostan Stars
Retornar
Letra
நன்மைகள் செய்தவர்க்கு நன்றியுள்ள ஆராதனை நாள்தோறும் செலுத்துகிறேன் நாளெல்லாம் செலுத்துகிறேன் நன்மைகள் செய்தவர்க்கு நன்றியுள்ள ஆராதனை நாள்தோறும் செலுத்துகிறேன் நாளெல்லாம் செலுத்துகிறேன் நன்றியப்பா இயேசப்பா - 4 நன்மைகள் செய்தவர்க்கு நன்றியுள்ள ஆராதனை நாள்தோறும் செலுத்துகிறேன் நாளெல்லாம் செலுத்துகிறேன் 1.இமைப்பொழுதும் என்னை நீர் கைவிடவில்லை- நிமிடம் தோறும் விசாரித்து நடத்துகிறீர் இமைப்பொழுதும் என்னை நீர் கைவிடவில்லை- நிமிடம் தோறும் விசாரித்து நடத்துகிறீர் நாட்களெல்லாம் உம் கரத்தில் இருக்கிறது- என்-2 வருஷங்களை நன்மையினால் முடிசூட்டினீர்-2 நன்றியப்பா இயேசப்பா - 4 நன்மைகள் செய்தவர்க்கு நன்றியுள்ள ஆராதனை நாள்தோறும் செலுத்துகிறேன் நாளெல்லாம் செலுத்துகிறேன் 2.உலகம் என்னைத் தூற்றும்போது தேற்றினீரைய்யா- உறவெல்லாம் வெறுத்தபோது அன்பு கூர்ந்தீரே உலகம் என்னைத் தூற்றும்போது தேற்றினீரைய்யா- உறவெல்லாம் வெறுத்தபோது அன்பு கூர்ந்தீரே நண்பன் என்னைப் பகைத்தப்போது நண்பனானீரே நண்பன் என்னைப் பகைத்தப்போது நண்பனானீரே- உண்மையில்லா என்னையும் நீர் தேடி வந்தீரே உண்மையில்லா என்னையும் நீர் தேடி வந்தீரே நன்றியப்பா இயேசப்பா - 4 நன்மைகள் செய்தவர்க்கு நன்றியுள்ள ஆராதனை நாள்தோறும் செலுத்துகிறேன் நாளெல்லாம் செலுத்துகிறேன் 3.பாவசேற்றில் இருந்த என்னை தூக்கியெடுத்தீரே- நாற்றமெல்லாம் கழுவி என்னை மார்பில் அணைத்தீரே பாவசேற்றில் இருந்த என்னை தூக்கியெடுத்தீரே- நாற்றமெல்லாம் கழுவி என்னை மார்பில் அணைத்தீரே அனுதினமும் அபிஷேகித்து மகிழ்விக்கிறீரே -2 அப்பா உந்தன் சித்தம் செய்ய பழக்குவித்தீரே-2 நன்றியப்பா இயேசப்பா - 4 நன்மைகள் செய்தவர்க்கு நன்றியுள்ள ஆராதனை நாள்தோறும் செலுத்துகிறேன் நாளெல்லாம் செலுத்துகிறேன் நன்மைகள் செய்தவர்க்கு நன்றியுள்ள ஆராதனை நாள்தோறும் செலுத்துகிறேன் நாளெல்லாம் செலுத்துகிறேன் நன்மைகள் செய்தவர்க்கு நன்றியுள்ள ஆராதனை நாள்தோறும் செலுத்துகிறேன் நாளெல்லாம் செலுத்துகிறேன் நன்றியப்பா இயேசப்பா - 4 நன்மைகள் செய்தவர்க்கு நன்றியுள்ள ஆராதனை நாள்தோறும் செலுத்துகிறேன் நாளெல்லாம் செலுத்துகிறேன்
vídeo de música
Seu nome será publicado. Deixe os campos em branco para permanecer anônimo.
Enviar
Modal title
×
Adicionar mídia
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Lembre de mim
Senha perdida
Entrar
Registrarse