ENVIAR LETRAS
Top 100
Lançamentos de álbuns
Artistas
Comunidade
francês
Espanhol
Português
corrija a letra Letra
Nandri endru Sollugirom
por
Ostan Stars
Retornar
Letra
நன்றி சொல்லுகிறோம் நாதா நாவாலே துதிக்கிறோம் நாதா நன்றி சொல்லுகிறோம் நாதா நாவாலே துதிக்கிறோம் நாதா நன்றி இயேசு ராஜா -4 1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா புதிய நாளை தந்திரே நன்றி ராஜா புதிய நாளை தந்திரே நன்றி ராஜா நன்றி இயேசு ராஜா-4 2.அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா நன்றி இயேசு ராஜா-4 3. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா-2 அதிசயம் செய்தீரே நன்றி ராஜா-2 நன்றி இயேசு ராஜா-4 4.சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரே சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரே நன்றி ராஜா சுகம் தந்து இதுவரை தாங்கினீரே சுகம் தந்து இதுவரை தாங்கினீரே நன்றி இயேசு ராஜா-4 5.தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜா தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜா தாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா தாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா நன்றி இயேசு ராஜா-4 நன்றி இயேசு ராஜா-4
vídeo de música
Seu nome será publicado. Deixe os campos em branco para permanecer anônimo.
Enviar
Modal title
×
Adicionar mídia
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Lembre de mim
Senha perdida
Entrar
Registrarse