ENVIAR LETRAS
Top 100
Lançamentos de álbuns
Artistas
Comunidade
francês
Espanhol
Português
corrija a letra Letra
Nambikkaiyinaal Nee
por
Ostan Stars
Retornar
Letra
நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் நண்பனே நீ பயப்படாதே நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் நண்பனே நீ பயப்படாதே பயம் வேண்டாம் திகில் வேண்டாம் படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார் பயம் வேண்டாம் திகில் வேண்டாம் படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார் நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் நண்பனே நீ பயப்படாதே அதிசயக் கல்வாரி சிலுவையிலே அனைத்தையும் செய்து முடித்து விட்டார் அதிசயக் கல்வாரி சிலுவையிலே அனைத்தையும் செய்து முடித்து விட்டார் தழும்புகளால் நீ சுகமானாய் தயவினால் மறுபடி பிறந்து விட்டாய் தழும்புகளால் நீ சுகமானாய் தயவினால் மறுபடி பிறந்து விட்டாய்
vídeo de música
Seu nome será publicado. Deixe os campos em branco para permanecer anônimo.
Enviar
Modal title
×
Adicionar mídia
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Lembre de mim
Senha perdida
Entrar
Registrarse