ENVIAR LETRAS
Top 100
Lançamentos de álbuns
Artistas
Comunidade
francês
Espanhol
Português
corrija a letra Letra
Malaigal Vilaginalum
por
Ostan Stars
Retornar
Letra
மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும் மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும் உந்தன் கிருபையோ அது மாறாதது உந்தன் தயவோ அது விலகாதது உந்தன் கிருபையோ அது மாறாதது உந்தன் தயவோ அது விலகாதது ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை மட்டுமே இயேசுவே ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே ஆராதிப்பேன் உம்மை மட்டுமே 1. மலைகளைப் போல மனிதனை நம்பினேன் விலகும் போதோ உள்ளே உடைந்தேன் மலைகளைப் போல மனிதனை நம்பினேன் விலகும் போதோ உள்ளே உடைந்தேன்
vídeo de música
Seu nome será publicado. Deixe os campos em branco para permanecer anônimo.
Enviar
Modal title
×
Adicionar mídia
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Lembre de mim
Senha perdida
Entrar
Registrarse