ENVIAR LETRAS
Top 100
Lançamentos de álbuns
Artistas
Comunidade
francês
Espanhol
Português
corrija a letra Letra
Kanninmani pola
por
Ostan Stars
Retornar
Letra
கண்ணின்மணி போல கடவுள் காக்க எனக்கு குறை எது கண்ணின்மணி போல கடவுள் காக்க எனக்கு குறை எது அரணும் கோட்டையும் ஆனவரே -2 அன்பின் தேவனாய் இருப்பவரே கண்ணின்மணி போல கடவுள் காக்க எனக்கு குறை எது இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும் காலடிக்கும் அது விளக்காகும்... இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும் காலடிக்கும் அது விளக்காகும் வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும் எனக்கு கேடயமே வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும் எனக்கு கேடயமே உயிருள்ள வசனம் என்றும் என்னை நடத்திடுமே -2
vídeo de música
Seu nome será publicado. Deixe os campos em branco para permanecer anônimo.
Enviar
Modal title
×
Adicionar mídia
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Lembre de mim
Senha perdida
Entrar
Registrarse