ENVIAR LETRAS
Top 100
Lançamentos de álbuns
Artistas
Comunidade
francês
Espanhol
Português
corrija a letra Letra
Kaakum Deivam yesu irruka
por
Ostan Stars
Retornar
Letra
காக்கும் தெய்வம் இயேசு இருக்க கலக்கம் என் மனமே கண்ணீர் ஏன் மனமே கண்ணீர் ஏன் மனமே காக்கும் தெய்வம் இயேசு இருக்க கலக்கம் என் மனமே கண்ணீர் ஏன் மனமே கண்ணீர் ஏன் மனமே 1.இதுவரை உன்னை நடத்தின தேவன் இனியும் நடத்திச் செல்வார் எபிநேசர் அவர்தானே இதுவரை உன்னை நடத்தின தேவன் இனியும் நடத்திச் செல்வார் எபிநேசர் அவர்தானே எபிநேசர் அவர்தானே காக்கும் தெய்வம் இயேசு இருக்க கலக்கம் என் மனமே கண்ணீர் ஏன் மனமே கண்ணீர் ஏன் மனமே
vídeo de música
Seu nome será publicado. Deixe os campos em branco para permanecer anônimo.
Enviar
Modal title
×
Adicionar mídia
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Lembre de mim
Senha perdida
Entrar
Registrarse