ENVIAR LETRAS
Top 100
Lançamentos de álbuns
Artistas
Comunidade
francês
Espanhol
Português
corrija a letra Letra
Idaivida Nandri
por
Ostan Stars
Retornar
Letra
இடைவிடா நன்றி உமக்குத்தான் இணையில்லா தேவன் உமக்குத்தான் இடைவிடா நன்றி உமக்குத்தான் இணையில்லா தேவன் உமக்குத்தான் 1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா யார் கைவிட்டாலும் நன்றி ஐயா என்ன நடந்தாலும் நன்றி ஐயா யார் கைவிட்டாலும் நன்றி ஐயா நன்றி… நன்றி… இடைவிடா நன்றி உமக்குத்தான் இணையில்லா தேவன் உமக்குத்தான் இடைவிடா நன்றி உமக்குத்தான் இணையில்லா தேவன் உமக்குத்தான் 2. தேடி வந்தீரே நன்றி ஐயா தெரிந்துகொண்டீரே நன்றி ஐயா தேடி வந்தீரே நன்றி ஐயா தெரிந்துகொண்டீரே நன்றி ஐயா நன்றி… நன்றி… இடைவிடா நன்றி உமக்குத்தான் இணையில்லா தேவன் உமக்குத்தான் இடைவிடா நன்றி உமக்குத்தான் இணையில்லா தேவன் உமக்குத்தான்
vídeo de música
Seu nome será publicado. Deixe os campos em branco para permanecer anônimo.
Enviar
Modal title
×
Adicionar mídia
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Lembre de mim
Senha perdida
Entrar
Registrarse