ENVIAR LETRAS
Top 100
Lançamentos de álbuns
Artistas
Comunidade
francês
Espanhol
Português
corrija a letra Letra
Ennai um Kaiyil song lyrics
por
Ostan Stars
Retornar
Letra
என்னை உம் கையில் படைத்தேன் முழுவதுமாய் என்னையும் பயன்படுத்தும் என்னை உம் கையில் படைத்தேன் முழுவதுமாய் என்னையும் பயன்படுத்தும் குயவன் நீர் களிமண் நான் உம் சித்தம் நிறைவேற்றுமே குயவன் நீர் களிமண் நான் உம் சித்தம் நிறைவேற்றுமே என்னை உம் கையில் படைத்தேன் முழுவதுமாய் என்னையும் பயன்படுத்தும் தவறிய பாத்திரம் நான் தவறுகள் நீக்கி என்னை தகுதியாய் நிறுத்திடுமே தவறிய பாத்திரம் நான் தவறுகள் நீக்கி என்னை தகுதியாய் நிறுத்திடுமே குயவன் நீர் களிமண் நான் உம் சித்தம் நிறைவேற்றுமே குயவன் நீர் களிமண் நான் உம் சித்தம் நிறைவேற்றுமே என்னை உம் கையில் படைத்தேன் முழுவதுமாய் என்னையும் பயன்படுத்தும் குறைவுள்ள பாத்திரம் நான் குறைவுகள் நீக்கி உந்தன் கருவியாய் பயன்படுத்தும் குறைவுள்ள பாத்திரம் நான் குறைவுகள் நீக்கி உந்தன் கருவியாய் பயன்படுத்தும் குயவன் நீர் களிமண் நான் உம் சித்தம் நிறைவேற்றுமே குயவன் நீர் களிமண் நான் உம் சித்தம் நிறைவேற்றுமே என்னை உம் கையில் படைத்தேன் முழுவதுமாய் என்னையும் பயன்படுத்தும் என்னை உம் கையில் படைத்தேன் முழுவதுமாய் என்னையும் பயன்படுத்தும் குயவன் நீர் களிமண் நான் உம் சித்தம் நிறைவேற்றுமே குயவன் நீர் களிமண் நான் உம் சித்தம் நிறைவேற்றுமே என்னை உம் கையில் படைத்தேன் முழுவதுமாய் என்னையும் பயன்படுத்தும்
vídeo de música
Seu nome será publicado. Deixe os campos em branco para permanecer anônimo.
Enviar
Modal title
×
Adicionar mídia
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Lembre de mim
Senha perdida
Entrar
Registrarse