ENVIAR LETRAS
Top 100
Lançamentos de álbuns
Artistas
Comunidade
francês
Espanhol
Português
corrija a letra Letra
Ennai Marava
por
Ostan Stars
Retornar
Letra
Welcome to Rehoboth Parise the lord என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் 1.திக்கற்றோராய் கைவிடேனே கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் திக்கற்றோராய் கைவிடேனே கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீர் அறியா யாதும் நேரிடா என் தலை முடியும் எண்ணினீரே அறியா யாதும் நேரிடா என் தலை முடியும் எண்ணினீரே என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் 2.வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள் வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமிதே ஆபத்திலே அரும் துணையே பாதைக்கு நல்ல தீபமிதே என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் 3.பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் பாசம் என் மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவருமென்னை பாசம் என் மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவருமென்னை என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் God bless you
vídeo de música
Seu nome será publicado. Deixe os campos em branco para permanecer anônimo.
Enviar
Modal title
×
Adicionar mídia
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Lembre de mim
Senha perdida
Entrar
Registrarse