ENVIAR LETRAS
Top 100
Lançamentos de álbuns
Artistas
Comunidade
francês
Espanhol
Português
corrija a letra Letra
Ellamae Neerthanaiya
por
Ostan Stars
Retornar
Letra
ELLAME NEERTHANAIYA எல்லாமே நீர் தான் ஐயா-4 எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது நீர்தானையா யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது நீர்தானையா எல்லாமே நீர் தான் ஐயா-2 எனக்கு எல்லாமே நீர் தான் ஐயா 1.கரை காணா படகை போல தனியாய் தவிக்கின்றேன் நான் கரம் பிடிப்பவர் ஒருவரும் இல்லை செல்லவோ வழியும் இல்லை கரை காணா படகை போல தனியாய் தவிக்கின்றேன் நான் கரம் பிடிப்பவர் ஒருவரும் இல்லை செல்லவோ வழியும் இல்லை
vídeo de música
Seu nome será publicado. Deixe os campos em branco para permanecer anônimo.
Enviar
Modal title
×
Adicionar mídia
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Lembre de mim
Senha perdida
Entrar
Registrarse