ENVIAR LETRAS
Top 100
Lançamentos de álbuns
Artistas
Comunidade
francês
Espanhol
Português
corrija a letra Letra
Christmas Christmas vandhachu
por
Ostan Stars
Retornar
Letra
கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு நியூடிரஸ் நியூடிரஸ் தெச்சு ஆச்சு கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு நியூடிரஸ் நியூடிரஸ் தெச்சு ஆச்சு பரிசுகள் கிடைக்கும் பட்சணம் கிடைக்கும் மனசுக்குள் கொண்டாட்டம் வந்தாச்சு - எங்க மனசுக்குள் கொண்டாட்டம் வந்தாச்சு Happy Happy Christmas Merry Merry Christmas Happy Happy Christmas Merry Merry Christmas Happy Happy Christmas Merry Merry Christmas Happy Happy Christmas Merry Merry Christmas 1 ) எங்களைப் போல இயேசுவும் குழந்தை இயேசுவைத் போற்றி பாடுவோம் கவிதை லாலா லாலா லா லா லா லா லாலா லாலா லா லா லா லா எங்களைப் போல இயேசுவும் குழந்தை இயேசுவைத் போற்றி பாடுவோம் கவிதை பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை இயேசுவைத் தவிர இன்பமில்லை - எங்கள் இயேசுவைத் தவிர இன்பமில்லை Happy Happy Christmas Merry Merry Christmas Happy Happy Christmas Merry Merry Christmas Happy Happy Christmas Merry Merry Christmas Happy Happy Christmas Merry Merry Christmas 2) காலையில் எழுந்து ஆலயம் செல்வோம் கர்த்தரை தொழுது நன்றியை சொல்வோம் லாலா லாலா லா லா லா லா லாலா லாலா லா லா லா லா காலையில் எழுந்து ஆலயம் செல்வோம் கர்த்தரை தொழுது நன்றியை சொல்வோம் பொங்கிடும் மகிழ்ச்சிக்கு அளவில்லை இயேசுவைத் தவிர இன்பமில்லை - எங்கள் இயேசுவைத் தவிர இன்பமில்லை Happy Happy Christmas Merry Merry Christmas Happy Happy Christmas Merry Merry Christmas Happy Happy Christmas Merry Merry Christmas Happy Happy Christmas Merry Merry Christmas கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு நியூடிரஸ் நியூடிரஸ் தெச்சு ஆச்சு கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு நியூடிரஸ் நியூடிரஸ் தெச்சு ஆச்சு பரிசுகள் கிடைக்கும் பட்சணம் கிடைக்கும் மனசுக்குள் கொண்டாட்டம் வந்தாச்சு - எங்க மனசுக்குள் கொண்டாட்டம் வந்தாச்சு Happy Happy Christmas Merry Merry Christmas Happy Happy Christmas Merry Merry Christmas Happy Happy Christmas Merry Merry Christmas Happy Happy Christmas Merry Merry Christmas
vídeo de música
Seu nome será publicado. Deixe os campos em branco para permanecer anônimo.
Enviar
Modal title
×
Adicionar mídia
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Lembre de mim
Senha perdida
Entrar
Registrarse