ENVIAR LETRAS
Top 100
Lançamentos de álbuns
Artistas
Comunidade
francês
Espanhol
Português
corrija a letra Letra
Anbae en anbae
por
Ostan Stars
Retornar
Letra
உண்மை அன்பை தேடினேன் இந்த உலகில் எங்கும் இல்லை தேடித்தேடி நாட்களும் வீணாய் மாறிப்போனதே உண்மை அன்பை தேடினேன் இந்த உலகில் எங்கும் இல்லை தேடித்தேடி நாட்களும் வீணாய் மாறிப்போனதே அன்பே என் அன்பே இயேசுவே மேய் அன்பே அன்பே என் அன்பே இயேசுவே மேய் அன்பே உண்மை அன்பை தேடினேன் இந்த உலகில் எங்கும் இல்லை தேடித்தேடி நாட்களும் வீணாய் மாறிப்போனதே உண்மை அன்பை தேடினேன் இந்த உலகில் எங்கும் இல்லை தேடித்தேடி நாட்களும் வீணாய் மாறிப்போனதே அன்பே என் அன்பே இயேசுவே மேய் அன்பே அன்பே என் அன்பே இயேசுவே மேய் அன்பே Ohooo ..... தாயின் அன்பு மாறலாம் தங்தை கூட தள்ளலாம் தாயின் அன்பு மாறலாம் தங்தை கூட தள்ளலாம் நட்பு நாடகம் ஆனதோ காதல் கரைந்து போனதோ உண்மை அன்பை தேடினேன் இந்த உலகில் எங்கும் இல்லை தேடித்தேடி நாட்களும் வீணாய் மாறிப்போனதே உண்மை அன்பை தேடினேன் இந்த உலகில் எங்கும் இல்லை தேடித்தேடி நாட்களும் வீணாய் மாறிப்போனதே அன்பே என் அன்பே இயேசுவே மேய் அன்பே அன்பே என் அன்பே இயேசுவே மேய் அன்பே Music மனிதனின் அன்பு மாறுமே மாயே எல்லாம் மாயையே மனிதனின் அன்பு மாறுமே மாயே எல்லாம் மாயையே சிலுவையின் அன்பு போதுமே ஜீவன் தந்த இயேசுவே...... உண்மை அன்பை தேடினேன் உம்மை கண்டு கொண்டேனே உந்தன் பாதம் வந்தேனே உண்மை அன்பை கண்டேனே உண்மை அன்பை தேடினேன் உம்மை கண்டு கொண்டேனே உந்தன் பாதம் வந்தேனே உண்மை அன்பை கண்டேனே அன்பே என் அன்பே இயேசுவே மேய் அன்பே அன்பே என் அன்பே இயேசுவே மேய் அன்பே உண்மை அன்பை தேடினேன் உம்மை கண்டு கொண்டேனே உந்தன் பாதம் வந்தேனே உண்மை அன்பை கண்டேனே உண்மை அன்பை தேடினேன் உம்மை கண்டு கொண்டேனே உந்தன் பாதம் வந்தேனே உண்மை அன்பை கண்டேனே
vídeo de música
Seu nome será publicado. Deixe os campos em branco para permanecer anônimo.
Enviar
Modal title
×
Adicionar mídia
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Lembre de mim
Senha perdida
Entrar
Registrarse