ENVIAR LETRAS
Top 100
Lançamentos de álbuns
Artistas
Comunidade
francês
Espanhol
Português
corrija a letra Letra
Aathangara Orathil
por
Harris Jayaraj
Retornar
Letra
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே குயில்குப்பம் குருவிய போல அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம லுக்கு விட்டா பக்குனு மேல காத்தடிக்கும் தெசையில என் மனச கழுத்த கட்டி இழுக்குது சேல ஆப்பத்துக்கு பாயா கறிபோல ஆராயி முழுங்குற ஆள தூக்கத்தில் சிரிக்கிறேன் தன்னாலே ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே தூக்கத்தில் சிரிக்கிறேன் தன்னாலே ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே ஒரு கரப்பான்பூச்சி போலே என்ன கவுத்து போட்டாளே மோசமா கடிக்குற கண்ணாலே பேசவே முடியல என்னாலே அடி இன்னொரு தடவ இதயம் சுளுக்க இடுப்ப ஆட்டுதே ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே குயில்குப்பம் குருவிய போல அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம லுக்கு விட்டா பக்குனு மேல பெண்ணே மாமா கிட்ட மோது நீ நடக்குற நடை உடை ஐயோ என் மனசுல ஏதோ தடை நா என்ன தெருல சுத்துற நாயா இரவும் பகலும் என்ன கல் அடிச்சு தொறத்துற உங்கப்பன் கிட்ட என்ன அடி வாங்க வைக்கிற நல்லவ போல நடிச்சு ஏமாத்துற உன்ன பாத்திருக்க பாத்திருக்க நானும் வந்துருக்கேன் வந்துருக்கேன் பெண்ணே ஒரு முறை காதல சொல்லு உன்ன பிடித்திருக்க பிடித்திருக்க நானும் வந்துருக்கேன் வந்துருக்கேன் பெண்ணே காதல காதிலே சொல்லு வாய் பேசும் வாசனை கிளியே ஊர் பேசும் ஒவிய சிலயே அந்த வெண்ணிலாக்குள்ள ஆயா சுட்ட வடகறி நீதானா வடகறி நீ போனா யாரடி எனக்கு நீதானே ஜின் ஜினா ஜினுக்கு அடி அஞ்சர மணிக்கே ஜிஞ்செர் சோடா தரவா நான் உனக்கு நான் பார்த்த ஒருதல நீதானே உன்னாலே தரதல நாந்தானே அட நெருப்பால விழுந்த ரேசன் அருசி புழுவென ஆனேனே மங்காத்தா ராணிய பார்த்தேனே கைமாத்தா காதல கேட்டேனே இந்த கோமளவள்ளி என்ன தொட்டா குளிக்கவே மாட்டேனே ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே குயில்குப்பம் குருவிய போல அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம லுக்கு விட்டா பக்குனு மேல காலாலே ஆடுது கொலுசு ஏலேலோ பாடுது மனசு ஒரு இரும்ப தொட்ட காந்தம் போல இழுக்குது அவ வயசு ராசாத்தி என்னுடன் வறியா ஏமாத்தி போவது சரியா என்ன சாவ்கார்பேட்ட பீடா போல மெல்லுற அரைகொறையா மன்னாதி மன்னனா இருந்தேனே உன்னால தெருவுல பொறந்தேனே என் வாடக சைக்கிளில் ஒருமுறை வந்தா வானத்தில் பறப்பேனே கண்ணாலே கன்னத்தில் அடிக்காதே கண்ணாடி வளையலா சிணுங்காதே உன்ன நம்பியே வந்த என்னையே இப்ப நம்பியார் ஆக்காதே ஆத்தங்கர… கம்மாக்கர… ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே குயில்குப்பம் ஜிஞ்சினாக்கு ஜெனக்கு அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம லுக்கு விட்டா டண்டணக்கா டணக்கு காத்தடிக்கும் தெசையில என் மனச கழுத்த கட்டி இழுக்குது சேல ஆப்பத்துக்கு பாயா கறிபோல ஆராயி முழுங்குற ஆள
vídeo de música
Seu nome será publicado. Deixe os campos em branco para permanecer anônimo.
Enviar
Modal title
×
Adicionar mídia
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Lembre de mim
Senha perdida
Entrar
Registrarse