AJOUTER PAROLES
Top 100
Sorties d'albums
artistes
Communauté
Espagnol
Portuguais
Anglais
Correction Paroles
Pattaya Kelappu
par
Santhosh Narayanan
Retour
Paroles
பட்டய கெளப்பு குட்டையா கொழப்பு பட்டய கெளப்பு பட்டி தொட்டி எல்லாம் பட்டய கெளப்பு குரவ மீன பிடிக்க குட்டையா கொழப்பு கட்டு கட்டா சேர்த்த நோட்டு கட்டு வெறும் பூட்டு போட்டு கெடக்கு பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை அது பட்டினியா கெடக்கு கட்டு கட்டா சேர்த்த நோட்டு கட்டு வெறும் பூட்டு போட்டு கெடக்கு பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை அது பட்டினியா கெடக்கு சேத்த சக்கரை ஒடம்ப குளிக்கும் சேர்த்த பணமோ உசுர குறைக்கும் பாத்து பாத்து செலவழிக்கணுமே பிள்ளை நிலவு கரைக்கு வருது வெள்ளி கெரகம் விலகி வருது காசை வீசி கணக்கு பண்ணணுமே காசை எடு காத்தும் திசைய மாத்தும் காசை எடு உன் கடலில் ரயிலும் போகும் காசை எடு இமயம் கொஞ்சம் குனியும் காசை எடு பூட்டி வச்சி என்ன பண்ண போற அல்லி கொடு இல்லை ஆட்டம் போடு சிங்கம் எல்லாம் சேமிக்காது ஜிலென்று கொண்டாடு கட்டு கட்டா சேர்த்த நோட்டு கட்டு வெறும் பூட்டு போட்டு கெடக்கு பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை அது பட்டினியா கெடக்கு வாழனுமே எழ பாழ நம்ம வாழ்த்தணுமே உன் எதிரி வந்த மோதி பார்க்கணுமே ஏய்க்கும் கூட்டம் என்றால் சாய்க்கணுமே நீதி கேட்டு தம்பி நீயே நில்லு புத்தி சொல்லு இல்ல போட்டு தள்ளு அட தப்புதப்பா விஜயன் வில்லு தர்மத்தில் நெலச்சி நில்லு ரெண்டாயிரம் ஆண்ட வாழ போற சும்மா பூட்டி வச்சி எதுக்கு பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை அது பட்டினியா கெடக்கு பட்டய கெளப்பு குட்டையா கொழப்பு பட்டய கெளப்பு பட்டி தொட்டி எல்லாம் பட்டய கெளப்பு குரவ மீன பிடிக்க குட்டையா கொழப்பு கட்டு கட்டா சேர்த்த நோட்டு கட்டு வெறும் பூட்டு போட்டு கெடக்கு பறவைக்கெல்லாம் ஒரு வங்கி இல்லை அது பட்டினியா கெடக்கு
clip
Ton pseudo sera publié. Laisses les champs vide pour rester anonyme.
Soumettre
Modal title
×
Ajouter un média
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Se souvenir de moi
Mot passe oublié
Connectes-toi
M'inscrire