AJOUTER PAROLES
Top 100
Sorties d'albums
artistes
Communauté
Espagnol
Portuguais
Anglais
Correction Paroles
Thai Kuda Pillaigalai
par
Ostan Stars
Retour
Paroles
தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம் சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் தாய் கூட பிள்ளைகளை மறந்து போகலாம் சிங்கங் கூட குட்டிகளை பட்டினி போடலாம் தாயினும் மேலாக அன்பு வைத்தவர் இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் தாயினும் மேலாக அன்பு வைத்தவர் இரத்ததையே சிலுவையிலே உனக்குத் தந்தவர் மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ மறந்திடுவாரோ உன்னை வெறுத்திடுவாரோ உன் நம்பிக்கையை விட்டு விடாதே நீ நம்பினவர் கைவிட மாட்டார் உன் நம்பிக்கையை விட்டு விடாதே நீ நம்பினவர் கைவிட மாட்டார்
clip
Ton pseudo sera publié. Laisses les champs vide pour rester anonyme.
Soumettre
Modal title
×
Ajouter un média
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Se souvenir de moi
Mot passe oublié
Connectes-toi
M'inscrire