AJOUTER PAROLES
Top 100
Sorties d'albums
artistes
Communauté
Espagnol
Portuguais
Anglais
Correction Paroles
Nilaiyanavar Maravathavar
par
Ostan Stars
Retour
Paroles
நிலையானவர் மறவாதவர் வார்த்தை என்றும் மாறாதவர் நிலையானவர் மறவாதவர் வார்த்தை என்றும் மாறாதவர் உலகங்களெல்லாம் வெறுக்கும் போது என்னை ஒருபோதும் வெறுக்காதவர் உலகங்களெல்லாம் வெறுக்கும் போது என்னை ஒருபோதும் வெறுக்காதவர் நிலையானவர் மறவாதவர் வார்த்தை என்றும் மாறாதவர் உலக அன்பு பொய் தான் ஐயா உந்தன் அன்பொன்றே மெய் ஐயா உலக அன்பு பொய் தான் ஐயா உந்தன் அன்பொன்றே மெய் ஐயா முள்ளுக்குள் மலரும் நீர்தான் ஐயா எந்தன் துணை நீர்தான் ஐயா எந்தன் துணை நீர்தான் ஐயா
clip
Ton pseudo sera publié. Laisses les champs vide pour rester anonyme.
Soumettre
Modal title
×
Ajouter un média
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Se souvenir de moi
Mot passe oublié
Connectes-toi
M'inscrire