AJOUTER PAROLES
Top 100
Sorties d'albums
artistes
Communauté
Espagnol
Portuguais
Anglais
Correction Paroles
Koodum ellam koodum
par
Ostan Stars
Retour
Paroles
கூடும் எல்லாம் கூடும் என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை கூடும் எல்லாம் கூடும் அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில்லை கூடும் எல்லாம் கூடும் என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை கூடும் எல்லாம் கூடும் அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில்லை அவர் வார்த்தை என்றும் வெறுமையாக திரும்புவதேயில்லை இயலாததென்பது அவர் அகராதியில் இல்லை அவர் வார்த்தை என்றும் வெறுமையாக திரும்புவதேயில்லை இயலாததென்பது அவர் அகராதியில் இல்லை கூடும் எல்லாம் கூடும் என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை கூடும் எல்லாம் கூடும் அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில்லை 1. அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானது அவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானது அவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்தது அவர் வார்த்தையினாலே செவிடன் காது கேட்டது அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானது அவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானது அவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்தது அவர் வார்த்தையினாலே செவிடன் காது கேட்டது அவர் வார்த்தை ஒன்று போதும் உன் நிலைமையை மாற்ற அவர் வார்த்தை ஒன்று போதும் உன் துக்கத்தை போக்க அவர் வார்த்தை ஒன்று போதும் உன் நிலைமையை மாற்ற அவர் வார்த்தை ஒன்று போதும் உன் துக்கத்தை போக்க கூடும் எல்லாம் கூடும் என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை கூடும் எல்லாம் கூடும் அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில்லை 2.Avar varthaiyinaalae Paavathai merkolluven Avar varthaiyinaalae Sathuruvai velvaen Avar varthaiyinaalae Tholvigallai muripaen Avar varthaiyinaalae Vazhkayilae jeyipaen Avar varthaiyinaalae Paavathai merkolluven Avar varthaiyinaalae Sathuruvai velvaen Avar varthaiyinaalae Tholvigallai muripaen Avar varthaiyinaalae Vazhkayilae jeyipaen Avar varthai ondru pothum Nammai vidudhalai aaka Avar varthai ondru pothum Ennai paralogam serkka Avar varthai ondru pothum Nammai vidudhalai aaka Avar varthai ondru pothum Ennai paralogam serkka கூடும் எல்லாம் கூடும் என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை கூடும் எல்லாம் கூடும் அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில்லை ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லவே இல்லை ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லவே இல்லை ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை 3. கடனா அதை அடைக்கக்கூடும் கடினம் அதை முறிக்கக்கூடுமோ வியாதிக்கு சுகம் அளிக்கக்கூடுமோ கூடாதது ஒன்றுமில்லை சோர்வை தோற்றக்கூடும் கண்ணீரை மாற்றக்கூடும் பிரிவை சேர்க்கக்கூடும் கூடாதது ஒன்றுமில்லை கடனா அதை அடைக்கக்கூடும் கடினம் அதை முறிக்கக்கூடுமோ வியாதிக்கு சுகம் அளிக்கக்கூடுமோ கூடாதது ஒன்றுமில்லை சோர்வை தோற்றக்கூடும் கண்ணீரை மாற்றக்கூடும் பிரிவை சேர்க்கக்கூடும் கூடாதது ஒன்றுமில்லை கூடும் எல்லாம் கூடும் என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை கூடும் எல்லாம் கூடும் அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில்லை அவர் வார்த்தை என்றும் வெறுமையாக திரும்புவதேயில்லை இயலாததென்பது அவர் அகராதியில் இல்லை அவர் வார்த்தை என்றும் வெறுமையாக திரும்புவதேயில்லை இயலாததென்பது அவர் அகராதியில் இல்லை கூடும் எல்லாம் கூடும் என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை கூடும் எல்லாம் கூடும் அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில்லை
clip
Ton pseudo sera publié. Laisses les champs vide pour rester anonyme.
Soumettre
Modal title
×
Ajouter un média
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Se souvenir de moi
Mot passe oublié
Connectes-toi
M'inscrire