AJOUTER PAROLES
Top 100
Sorties d'albums
artistes
Communauté
Espagnol
Portuguais
Anglais
Correction Paroles
En Jeevan Neerthanae
par
Ostan Stars
Retour
Paroles
Welcome to Rehoboth Parise the lord Artist : Reenukumar என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானே என் ஜீவன் நீர் தானே என் துதியும் நீர்தானே எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேன உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் Room Name : Light of the world Room Time : 9:00 to 10:45 Room ID:174647 1.என் கண்ணீர் துடைத்திடதே நீர் செந்நீர் சிந்தினீரே என் வலியை போக்கிடவே நீ பலியாய் மாறி நீரே என் கண்ணீர் துடைத்திடதே நீர் செந்நீர் சிந்தினீரே என் வலியை போக்கிடவே நீ பலியாய் மாறி நீரே சிலுவை சுமந்தீரே நீர் என்னை நினைத்திரே சிலுவை சுமந்தீரே நீர் என்னை நினைத்திரே உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் Room Name : Rehoboth Room Time : 5:00 to 7 :00 Room ID: 185802 2. என் பாவங்கள் பாராமல் உன் முகத்தை மறைத்திரே என் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே என் பாவங்கள் பாராமல் உன் முகத்தை மறைத்திரே என் மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே மன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே மன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் என் தகப்பன் நீரே உம்மை நேசிக்கிறேன் என் தாயும் நீரே உம்மை நேசிக்கிறேன் என் நண்பன் நீரே உம்மை நேசிக்கிறேன் எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே சிலுவை சுமந்தீரே உமக்காய் வாழ்வேனே மன்னியும் என்றேனே மறந்தேன் என்றீரே எனக்காய் மரித்தீரே உமக்காய் வாழ்வேனே God bless you
clip
Ton pseudo sera publié. Laisses les champs vide pour rester anonyme.
Soumettre
Modal title
×
Ajouter un média
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Se souvenir de moi
Mot passe oublié
Connectes-toi
M'inscrire