AJOUTER PAROLES
Top 100
Sorties d'albums
artistes
Communauté
Espagnol
Portuguais
Anglais
Correction Paroles
Avare Ellam - Rennkumar
par
Ostan Stars
Retour
Paroles
என் நேசர் போல யாரும் இல்லையே என் மீட்பர் போல யாரும் இல்லையே என் நேசர் போல யாரும் இல்லையே என் மீட்பர் போல யாரும் இல்லையே..... அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் எந்தன் வாழ்வினிலே அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் எந்தன் வாழ்வினிலே 1.தோல்விகள் என்னை சூழும் போது அவர் ஜெயகரம் என்னை தாங்கிடுமே தோல்விகள் என்னை சூழும் போது அவர் ஜெயகரம் என்னை தாங்கிடுமே பெலவீனன் என்று தள்ளிடாமல் அவர் பெலத்தினால் என்னை தாங்கிடுவார் பெலவீனன் என்று தள்ளிடாமல் அவர் பெலத்தினால் என்னை தாங்கிடுவார் அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் எந்தன் வாழ்வினிலே அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் அவரே எல்லாம் எல்லாம் எந்தன் வாழ்வினிலே நேசர் போல யாரும் இல்லையே என் மீட்பர் போல யாரும் இல்லையே என் நேசர் போல யாரும் இல்லையே என் மீட்பர் போல யாரும் இல்லையே.....
clip
Ton pseudo sera publié. Laisses les champs vide pour rester anonyme.
Soumettre
Modal title
×
Ajouter un média
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Se souvenir de moi
Mot passe oublié
Connectes-toi
M'inscrire