AJOUTER PAROLES
Top 100
Sorties d'albums
artistes
Communauté
Espagnol
Portuguais
Anglais
Correction Paroles
Vaadi Ne Va
par
Hiphop Tamizha
Retour
Paroles
அய்யோ அய்யய்யயோ அவ என்னப் பாத்தாடா அய்யோ அய்யய்யயோ பட்டுன்னு சிரிச்சாடா அய்யோ அய்யய்யயோ சட்டுன்னு மொரைச்சாடா அய்யோ அய்யய்யயோ அவ என்ன கட்டி புடிச்சாடா வாடி நீ வாடி நீ வாடி நீ வா என்னத்தேடி நீ தேடி நீ ஓடி நீ வா அடி வாடி நீ வாடி நீ வாடி நீ வா என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா Dairy milk’ah dairy’ல வச்சு தூரத்தில் நின்னேனா அத வாயில போட்டு cover’ah மட்டும் மூஞ்சில எரிஞ்சாடா தேவையில்ல என்று சொல்லி தள்ளிப்போனேனா ஒரு தேவதையா தெருவில் வந்து எதிரில் நின்னாடா ஒரு PT hour’ல சீட்டி அடிச்சி மாட்டிக்கிட்டோன்டா அந்த PT sir என்ன பக்குன்னு குத்திட வக்குன்னு சிரிச்சாடா அடியே cutie naughty sweetie எல்லாம் நீதான்டி வாடி நீ வாடி நீ வாடி நீ வா என்னத்தேடி நீ தேடி நீ ஓடி நீ வா அடி வாடி நீ வாடி நீ வாடி நீ வா என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா CBT you know me I’m a small town boy With some big old dreams I’m Johncena You can’t see me We jumping on the bed Playing WWE It’s Aadhi and Jeeva Reppin Kovai city And one day our songs would make history எனது கனவு எனது நினைவு எனது மனதில் இருக்கும் அளவு இசையில் கவிதை கலந்து கலந்து தினமும் கவிஞனாக பழகு பிறந்த உடனே எழுந்து நடந்து மீண்டும் விழுந்து மீண்டும் எழுந்து சரித்திரங்கள் படைப்போமே ஓர் நாள் இங்கு வாடி நீ, வாடி நீ, வாடி நீ, வா என்னத்தேடி நீ தேடி நீ ஓடி நீ வா அடி வாடி நீ, வாடி நீ, வாடி நீ, வா என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா It’s Aadhi and Jeeva Reppin Kovai city And one day our songs would make history
clip
Ton pseudo sera publié. Laisses les champs vide pour rester anonyme.
Soumettre
Modal title
×
Ajouter un média
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Se souvenir de moi
Mot passe oublié
Connectes-toi
M'inscrire