AJOUTER PAROLES
Top 100
Sorties d'albums
artistes
Communauté
Espagnol
Portuguais
Anglais
Correction Paroles
Theemai Dhaan Vellum
par
Hiphop Tamizha
Retour
Paroles
நல்லவனுக்கு நல்லது செய்றதுல வெறும் ஆசை தான் இருக்கும் கெட்டவனுக்கு கெட்டது செய்றதுல பேராசை இருக்கும் என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும் நடக்குற போர்ல ஜெயிக்கிறது பேராசைதான் தீமை தான் வெல்லும் என்ன நினைத்தாலும் தீமை தான் வெல்லும் எவன் தடுத்தாலும் மனிதன் உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான் மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான் மனிதன் உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான் மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான் வெளிச்சத்தில இருக்கிறவன்தாண்டா இருட்ட பாத்து பயப்படுவான் நான் இருட்டிலேயே வாழுறவன் I'm Not Bad Just Evil எவனா இருந்தால் என்ன எமனாய் இருந்தால் என்ன சிவனா இருந்தாலும் உனக்கு சமமாய் அமைவேன் நான் பணமா இருந்தா என்ன பிணமாய் இருந்தா என்ன நான் உயிரோடு இருந்திடுவே எவனையும் உணவாய் உண்பேன் நான் மனிதன் உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான் மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான் மனிதன் உருவத்தில் அலைந்திடும் மிருகம் நான் மனிதன் மிருகங்களுக்கு ஒரு கடவுள் நான் உண்மை ஜெயிகிறதுக்கு தாண்ட ஆதாரம் தேவ பொய் ஜெயிகிறதுக்கு குழப்பமே போதும் சூதாய் இருந்தால் என்ன அது தீதாய் இருந்தால் என்ன யார இருந்தாலும் எனக்கு தோதாய் அமைதிடுமே பூலோகம் அதை வென்று அதல பாதளம் வரை சென்று கோலாகலமாக எந்தன் ஆட்சி புரிந்திடுவேன் தீமை தான் வெல்லும் என்ன நினைத்தாலும் தீமை தான் வெல்லும் எவன் தடுத்தாலும் The Name is Siddharth Abhimanyu Good Luck
clip
Ton pseudo sera publié. Laisses les champs vide pour rester anonyme.
Soumettre
Modal title
×
Ajouter un média
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Se souvenir de moi
Mot passe oublié
Connectes-toi
M'inscrire