Ostan Stars - Azhagana yesu

par SpotLyrics ·

அழகான இயேசு
அழைக்கின்றார்
அன்பான இயேசு
அழைக்கின்றார்
ஆறுதல் நமக்குத்
தருகின்றார்
இந்நாளும் என்னாலும் தருகின்றார்

அழகான இயேசு
அழைக்கின்றார்
அன்பான இயேசு
அழைக்கின்றார்
ஆறுதல் நமக்குத்
தருகின்றார்
இந்நாளும் என்னாலும் தருகின்றார்

மந்தையிலும் பறந்து விழுந்து வணங்கினார்
உமக்காக வாழவே உண்மை பின் தொடர்ந்தனர்

மந்தையிலும் பறந்து விழுந்து வணங்கினார்
உமக்காக வாழவே உண்மை பின் தொடர்ந்தனர்

நீர் எந்தன் தேசத்தில் என்ன பணிய செய்கின்றீர்
உம்மாலே யோகத்தில் கதவை திறக்க செய்கின்றீர்
நீர் எந்தன் தேசத்தில் என்ன பணிய செய்கின்றீர்
உம் ஆலயம் என்றுமே ஜொலித்து வழங்க செய்கின்றீர்