ENVIAR LETRAS
Top 100
Lanzamientos de álbumes
Artistas
Comunidade
Francés
Portuguese
Inglés
Corrección Letra
VALAIGAL KIZHIYATHAKKA
par
Ostan Stars
Regreso
Letra
வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிழத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிழத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம் ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம் வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிழத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் இயேசுதான் இரட்சகர் இயேசுதான் உலகின் மீட்பர் இயேசுதான் இரட்சகர் இயேசுதான் உலகின் மீட்பர் நம் தேசம் அறியனுமே நாவுகள் சொல்லனுமே நம் தேசம் அறியனுமே நாவுகள் சொல்லனுமே இயேசுதான் இரட்சகர் என்று இயேசுதான் இரட்சகர் என்று ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம் ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம் ஆழக் கடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம் ஆழக் கடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம் வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிழத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் 1.ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள் வல்லமையால் நிறைந்தவராய் ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள் வல்லமையால் நிறைந்தவராய் நிழல் பட்டால் அதிசயமும் ஆடைத்தொட்டால் உடல் சுகமும் நிழல் பட்டால் அதிசயமும் ஆடைத்தொட்டால் உடல் சுகமும் அன்றாடம் நடந்திடுமே- சபையிலே அன்றாடம் நடந்திடுமே- சபையிலே ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம் ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம் ஆழக் கடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம் ஆழக் கடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம் வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிழத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் 2.ஆவியினால் நிறைந்திடுவோம் பேதுரு போல் அறிக்கை செய்வோம் ஆவியினால் நிறைந்திடுவோம் பேதுரு போல் அறிக்கை செய்வோம் மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமம் இல்ல மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமம் இல்ல என்று நாம் முழங்கிடுவோம்.... என்று நாம் முழங்கிடுவோம்... ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம் ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம் ஆழக் கடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம் ஆழக் கடலிலே அதிகமாய் மீன் பிடிப்போம் வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிழத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிழத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம் ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம் ஒருமனமாய் உற்சாகமாய் வலைகள் வீசுவோம் ஊரெங்கும் நாடெங்கும் நற்செய்தி சொல்லுவோம் வலைகள் கிழியத்தக்க படவுகள் அமிழத்தக்க கூட்டாளிக்கு கொடுக்கத்தக்க மீன்கள் காண்போம்
videoclip
Tu nombre será publicado. Deje los campos en blanco para permanecer en el anonimato.
Enviar
Modal title
×
Insertar medios
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Recuérdame
Contraseña perdida
Conectarte
Registrarse