ENVIAR LETRAS
Top 100
Lanzamientos de álbumes
Artistas
Comunidade
Francés
Portuguese
Inglés
Corrección Letra
Uyarthiduvaen
par
Ostan Stars
Regreso
Letra
Jesus we will lift your name high Everybody together You lift your name on high Jesus heaven lift your name on high Come everybody lift your name on high Jesus heaven lift your name on high Come everybody lift your name on high உயத்திடவே உயர்த்திடுவேன் உயர்த்திடவே உண்மை உயர்த்திடுவேன் உயத்திடவே உயர்த்திடுவேன் உயர்த்திடவே உண்மை உயர்த்திடுவேன் மாறாதவர் ஏமாற்றாத வார் உத்தமர் உண்மை உயர்த்திடுவேன் வாக்குத்தத்தம் பண்ணினவர் நீர் வாக்கு மாறார் உண்மை தேவா கரங்களைத் தட்டி நடனம் ஆடி உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் என்னாளும் எப்போதும் தங்கள் ராஜனை இயேசு ராஜனே உயத்திடவே உயர்த்திடுவேன் உயர்த்திடவே உண்மை உயர்த்திடுவேன் உயத்திடவே உயர்த்திடுவேன் உயர்த்திடவே உண்மை உயர்த்திடுவேன் 1.உம்மை உயர்த்தி பாடும்போது தூதர் நம்பிக்கை பிறந்திடுதே இனி பயம் இல்லை தூக்கம் இல்லை கலக்கமில்லை அழுகையிலே வாழ்வில் சந்தோசமே இயேசுவே உம்மை உயர்த்தி பாடும்போது தூதர் நம்பிக்கை பிறந்திடுதே இனி பயம் இல்லை தூக்கம் இல்லை கலக்கமில்லை அழுகையிலே வாழ்வில் சந்தோசமே Hallelujah எக்காலம் முழங்கிட தம்பூர் தொணிந்திட திணறும் பொழிந்திட நான் உண்மை துதித்திட எக்காலம் முழங்கிட தம்பூர் தொணிந்திட திணறும் பொழிந்திட துதித்திடுவேன் கரங்களைத் தட்டி நடனம் ஆடி உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் என்னாளும் எப்போதும் தங்கள் ராஜனை இயேசு ராஜனே உயத்திடவே உயர்த்திடுவேன் உயர்த்திடவே உண்மை உயர்த்திடுவேன் உயத்திடவே உயர்த்திடுவேன் உயர்த்திடவே உண்மை உயர்த்திடுவேன் 2. உம்மை உயர்த்தி பாடும்போது புது வள்ளமை பிறந்திடுதே எனக்கு எதிரான ஆயுதம் எதுவாக இருந்தாலும் வாய்க்காம அழிந்திடுமே இயேசுவே உம்மை உயர்த்தி பாடும்போது புது வள்ளமை பிறந்திடுதே எனக்கு எதிரான ஆயுதம் எதுவாக இருந்தாலும் வாய்க்காம அழிந்திடுமே புயல் காற்று அடித்தாலும் இருள் என்னை சூழ்ந்தாலும் யார் என்னை தடுத்தாலும் துதிப்பேனே ஜெயிப்பேனே புயல் காற்று அடித்தாலும் இருள் என்னை சூழ்ந்தாலும் யார் என்னை தடுத்தாலும் ஜெயித்திடுவேன் கரங்களைத் தட்டி நடனம் ஆடி உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் என்னாளும் எப்போதும் தங்கள் ராஜனை இயேசு ராஜனே உயத்திடவே உயர்த்திடுவேன் உயர்த்திடவே உண்மை உயர்த்திடுவேன் உயத்திடவே உயர்த்திடுவேன் உயர்த்திடவே உண்மை உயர்த்திடுவேன் Les't duet one more time Jesus one more time One more time everybody One more time இயேசு நாமத்தையே உயர்த்திடலாம் One more time everybody One more time இயேசு நாமத்தை உயர்த்தியே உயர்த்திடலாம் One more time everybody One more time இயேசு நாமத்தை உயர்த்தியே உயர்த்திடலாம் உயத்திடவே உயர்த்திடுவேன் உயர்த்திடவே உண்மை உயர்த்திடுவேன் உயத்திடவே உயர்த்திடுவேன் உயர்த்திடவே உண்மை உயர்த்திடுவேன் Jesus heaven lift your name on high Come everybody lift your name on high Jesus heaven lift your name on high Come everybody lift your name on high இயேசு என் நேசர் இயேசு என் நேசர் இயேசு என் நேசர் என் இயேசு இயேசு என் நேசர் இயேசு என் நேசர் இயேசு என் நேசர் என் இயேசு இயேசு எந்தன் இயேசுவே இயேசு என்னுடைய இயேசுவே இயேசு எந்தன் இயேசுவே இயேசு என்னுடைய இயேசுவே இயேசு என் நேசர் இயேசு என் நேசர் இயேசு என் நேசர் என் இயேசு இயேசு என் நேசர் இயேசு என் நேசர் இயேசு என் நேசர் என் இயேசு மாறாதவர் ஏமாற்றாத வார் உத்தமர் உண்மை உயர்த்திடுவேன் வாக்குத்தத்தம் பண்ணினவர் நீர் வாக்கு மாறார் உண்மை தேவா கரங்களைத் தட்டி நடனம் ஆடி உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன் என்னாளும் எப்போதும் தங்கள் ராஜனை இயேசு ராஜனே உயத்திடவே உயர்த்திடுவேன் உயர்த்திடவே உண்மை உயர்த்திடுவேன் உயத்திடவே உயர்த்திடுவேன் உயர்த்திடவே உண்மை உயர்த்திடுவேன்
videoclip
Tu nombre será publicado. Deje los campos en blanco para permanecer en el anonimato.
Enviar
Modal title
×
Insertar medios
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Recuérdame
Contraseña perdida
Conectarte
Registrarse