ENVIAR LETRAS
Top 100
Lanzamientos de álbumes
Artistas
Comunidade
Francés
Portuguese
Inglés
Corrección Letra
Um Munne Enakku
par
Ostan Stars
Regreso
Letra
உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு நிறைவான மகிழ்ச்சி நீரே நித்திய பேரின்பமே நிறைவான மகிழ்ச்சி நீரே நித்திய பேரின்பமே உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு 1. என்னை காக்கும் இறைவன் நீரே உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன் என்னை காக்கும் இறைவன் நீரே உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன் என்னையாளும் தலைவர் நீரே உம்மையன்றி ஆசைவேறுயில்லை என்னையாளும் தலைவர் நீரே உம்மையன்றி ஆசைவேறுயில்லை என்னை காக்கும் இறைவன் நீரே அரசாளும் தலைவர் நீரே ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு 2. எனக்குரிய பங்கும் நீரே பரம்பரை சொத்தும் நீரே எனக்குரிய பங்கும் நீரே பரம்பரை சொத்தும் நீரே ஆலோசனை தரும் தகப்பனே இரவும் பகலும் பேசும் தெய்வமே ஆலோசனை தரும் தகப்பனே இரவும் பகலும் பேசும் தெய்வமே எனக்குரிய பங்கு நீரே பரம்பரை சொத்தும் நீரே ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு 3. எப்போதும் என் KAAN முன்னே உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் எப்போதும் என் KAAN முன்னே உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் வலப்பக்கத்தில் இருப்பதனால் அசைவுற விடமாட்டீர் வலப்பக்கத்தில் இருப்பதனால் அசைவுற விடமாட்டீர் எப்போதும் என் முன்னே உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு 4. என் இதயம் மகிழ்கின்றது என் உடலும் இளைப்பாறுது என் இதயம் மகிழ்கின்றது என் உடலும் இளைப்பாறுது ஜீவமார்க்கம் எனக்குப் போதித்தீர் ஜீவனே, உம்மைப் பாடுவேன் ஜீவமார்க்கம் எனக்குப் போதித்தீர் ஜீவனே, உம்மைப் பாடுவேன் என் இதயம் மகிழ்கின்றது என் உடலும் இளைப்பாறுது ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை
videoclip
Tu nombre será publicado. Deje los campos en blanco para permanecer en el anonimato.
Enviar
Modal title
×
Insertar medios
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Recuérdame
Contraseña perdida
Conectarte
Registrarse