ENVIAR LETRAS
Top 100
Lanzamientos de álbumes
Artistas
Comunidade
Francés
Portuguese
Inglés
Corrección Letra
Maname Nee Varutham
par
Ostan Stars
Regreso
Letra
மனமே நீ வருத்தம் கொள்ளாதே வீணாக நீ கலக்கம் கொள்ளாதே மனமே நீ வருத்தம் கொள்ளாதே வீணாக நீ கலக்கம் கொள்ளாதே நம் இயேசுவின் அன்பு உண்டு அது உனக்கு என்றும் உண்டு நம் இயேசுவின் அன்பு உண்டு அது உனக்கு என்றும் உண்டு மனமே நீ வருத்தம் கொள்ளாதே வீணாக நீ கலக்கம் கொள்ளாதே 1.நினைத்த காரியம் வாய்த்திடாமல் வாடிப்போனாயோ பாரங்கள் மலைபோல் குவிந்ததாலே பயந்து போனாயோ நம் இயேசுவின் கரங்களே அதனை இனி செய்து முடித்திடுமே நம் இயேசுவின் கரங்களே அதனை இனி செய்து முடித்திடுமே இனி செய்து முடித்திடுமே Oh.my lord Parise the lord Oh.my lord Parise the lord மனமே நீ வருத்தம் கொள்ளாதே வீணாக நீ கலக்கம் கொள்ளாதே 2.நோய்களினாலே பெலனிழந்து மனம் நொடிந்து போனாயோ மரணந்தான் இனி முடிவென்று சொல்லி மௌனம் ஆனாயோ நம் இயேசுவின் தழும்புகளால் சுகமடையே நோய்களில்லை நம் இயேசுவின் தழும்புகளால் சுகமடையே நோய்களில்லை சுகமடையே நோய்களில்லை Oh.my lord Parise the lord Oh.my lord Parise the lord மனமே நீ வருத்தம் கொள்ளாதே வீணாக நீ கலக்கம் கொள்ளாதே 3.சோதனை மேலே சோதனை வந்து சோர்ந்து போனாயோ விடுதலை பெறவே வழி தெரியாமல் துவண்டு போனாயோ நம் இரட்சகர் இயேசுவினாலே விடுதலை உனக்கென்றுமுண்டு நம் இரட்சகர் இயேசுவினாலே விடுதலை உனக்கென்றுமுண்டு விடுதலை உனக்கென்றுமுண்டு Oh.my lord Parise the lord Oh.my lord Parise the lord மனமே நீ வருத்தம் கொள்ளாதே வீணாக நீ கலக்கம் கொள்ளாதே மனமே நீ வருத்தம் கொள்ளாதே வீணாக நீ கலக்கம் கொள்ளாதே நம் இயேசுவின் அன்பு உண்டு அது உனக்கு என்றும் உண்டு நம் இயேசுவின் அன்பு உண்டு அது உனக்கு என்றும் உண்டு மனமே நீ வருத்தம் கொள்ளாதே வீணாக நீ கலக்கம் கொள்ளாதே மனமே நீ வருத்தம் கொள்ளாதே வீணாக நீ கலக்கம் கொள்ளாதே
videoclip
Tu nombre será publicado. Deje los campos en blanco para permanecer en el anonimato.
Enviar
Modal title
×
Insertar medios
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Recuérdame
Contraseña perdida
Conectarte
Registrarse