ENVIAR LETRAS
Top 100
Lanzamientos de álbumes
Artistas
Comunidade
Francés
Portuguese
Inglés
Corrección Letra
EXCUSE ME BOSS
par
Ostan Stars
Regreso
Letra
என்ன அழகா ரொம்ப Sweeta Straighta Weighta வந்தாரே Excuse me boss Wait பண்ணாத அவரோட வாழுறத மிஸ் பண்ணாத - நானா தானா போனா நா வீணா போனேனே – வந்து கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே நானா தானா போனா நா வீணா போனேனே – வந்து கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே என்ன அழகா ரொம்ப Sweeta Straighta Weighta வந்தாரே 1.Insta வுல நூல் பிடிச்சி Whatsapp இல செங்கல் வச்சி காதலுக்குக் கோட்ட கட்டுறியே உனக்காக மண்ணில் வந்து உனக்காக நொறுக்கப்பட்ட நேசர நீ ஏங்க வைக்குறியே உன் Sweetu Hearta நீ அவரண்ட கொடுத்தாக்க Lifeu எப்போது Toppu Takkaru தான் இக்கர அக்கர அட எக்கரயா இருந்தாலும் வாழும் தெய்வம் கைவிடமாட்டாரு Excuse me boss Wait பண்ணாத அவரோட வாழுறத மிஸ் பண்ணாத - நானா தானா போனா நா வீணா போனேனே – வந்து கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே நானா தானா போனா நா வீணா போனேனே – வந்து கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே என்ன அழகா ரொம்ப Sweeta Straighta Weighta வந்தாரே You who have your love on things of this world Put your love and heart on things above all Carrying burdens will pull you so hard And it’s better to run for the Love and the Lord EXCUSE ME 2.சில்லறைய கொடுத்து சில நீதி பூட்ட ஒடச்சி பல நோட்டுகள பதுக்குறியே டா – உன்ன சுத்தியுள்ள எழை ஜனம் கஷ்டத்துல கரையும்போது பதுக்குனத எடுக்கலையே டா அன்பு எப்போதும் மேலானது அத அள்ளி கொடுத்தாக்க ரொம்ப Sweetu வாழும் வாழ்க்கை அது ரொம்ப Shortu இத புரிஞ்சி வாழ்ந்தாக்க ரொம்ப Smartu – Excuse me boss Wait பண்ணாத அவரோட வாழுறத மிஸ் பண்ணாத - நானா தானா போனா நா வீணா போனேனே – வந்து கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே நானா தானா போனா நா வீணா போனேனே – வந்து கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே நானா தானா போனா நா வீணா போனேனே – வந்து கைய புடிச்சாரே சோக்கா ஆனேனே என்ன அழகா ரொம்ப Sweeta Straighta Weighta வந்தாரே
videoclip
Tu nombre será publicado. Deje los campos en blanco para permanecer en el anonimato.
Enviar
Modal title
×
Insertar medios
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Recuérdame
Contraseña perdida
Conectarte
Registrarse