ENVIAR LETRAS
Top 100
Lanzamientos de álbumes
Artistas
Comunidade
Francés
Portuguese
Inglés
Corrección Letra
Elandhathu Thirumba Vanthidumae
par
Ostan Stars
Regreso
Letra
அற்பமான ஆரம்ப நாளை அசட்டை பண்ணலாமா கருத்த நமக்காக நினைத்த நினைவும் தீமை ஆகுமா சிறியவன் ஒரு நாளில் தேசமாக பெருகிடுவான் எண்ணிய முடியாத நட்சத்திரம் போல் பெருகிடுவான் ஆலைகள் எல்லாம் வழிந்தோடும் புழுக்கள் பட் சிட்ட நாட்களும் மாறும் கார்த்தர் செய்ய நினைத்ததையே தடுத்திட முடியாதே இழந்தது திரும்ப வந்திடுமே இரண்டு மடங்காக சேர்ந்திடுமே முந்தின நிலைமை மாறிடுமே பிந்தின நிலைமை அதிசயமே இழந்தது திரும்ப வந்திடுமே இரண்டு மடங்காக சேர்ந்திடுமே முந்தின நிலைமை மாறிடுமே பிந்தின நிலைமை அதிசயமே நீ கட்ட நினைத்ததும் கட்டப்படும் நீ நாட்ட நினைத்ததும் நாட்டப்படும் நீ கட்ட நினைத்ததும் கட்டப்படும் நீ நாட்ட நினைத்ததும் நாட்டப்படும் துவங்கினவார் முடித்து தந்திடுவார் முழுமையாக எதையும் செய்துடுவார் துவங்கினவார் முடித்து தந்திடுவார் முழுமையாக எதையும் செய்துடுவார் இழந்தது திரும்ப வந்திடுமே இரண்டு மடங்காக சேர்ந்திடுமே முந்தின நிலைமை மாறிடுமே பிந்தின நிலைமை அதிசயமே இழந்தது திரும்ப வந்திடுமே இரண்டு மடங்காக சேர்ந்திடுமே முந்தின நிலைமை மாறிடுமே பிந்தின நிலைமை அதிசயமே 1. சொல்லியும் செய்யாமல் இருப்பாரோ தீங்கை மாற்றாமல் இருப்பாரோ சொல்லியும் செய்யாமல் இருப்பாரோ தீங்கை மாற்றாமல் இருப்பாரோ மனமாற கர்த்தர் மனிதரல்ல திகையாதே கர்த்தர் உயர்த்திடுவார் மனமாற கர்த்தர் மனிதரல்ல திகையாதே கர்த்தர் உயர்த்திடுவார் இழந்தது திரும்ப வந்திடுமே இரண்டு மடங்காக சேர்ந்திடுமே முந்தின நிலைமை மாறிடுமே பிந்தின நிலைமை அதிசயமே இழந்தது திரும்ப வந்திடுமே இரண்டு மடங்காக சேர்ந்திடுமே முந்தின நிலைமை மாறிடுமே பிந்தின நிலைமை அதிசயமே 2. கர்த்தர் கரத்தை பிடித்துடுவார் யோர்தான்னும் பிரிந்து ஓடிவிடும் கர்த்தர் கரத்தை பிடித்துடுவார் யோர்தான்னும் பிரிந்து ஓடிவிடும் எரிகோ கோட்டை தகர்ந்துவிலும் இயேசுவின் நாமம் ஜெயித்து விடும் எரிகோ கோட்டை தகர்ந்துவிலும் இயேசுவின் நாமம் ஜெயித்து விடும் இழந்தது திரும்ப வந்திடுமே இரண்டு மடங்காக சேர்ந்திடுமே முந்தின நிலைமை மாறிடுமே பிந்தின நிலைமை அதிசயமே இழந்தது திரும்ப வந்திடுமே இரண்டு மடங்காக சேர்ந்திடுமே முந்தின நிலைமை மாறிடுமே பிந்தின நிலைமை அதிசயமே அற்பமான ஆரம்ப நாளை அசட்டை பண்ணலாமா கருத்த நமக்காக நினைத்த நினைவும் தீமை ஆகுமா சிறியவன் ஒரு நாளில் தேசமாக பெருகிடுவான் எண்ணிய முடியாத நட்சத்திரம் போல் பெருகிடுவான் ஆலைகள் எல்லாம் வழிந்தோடும் புழுக்கள் பட் சிட்ட நாட்களும் மாறும் கார்த்தர் செய்ய நினைத்ததையே தடுத்திட முடியாதே இழந்தது திரும்ப வந்திடுமே இரண்டு மடங்காக சேர்ந்திடுமே முந்தின நிலைமை மாறிடுமே பிந்தின நிலைமை அதிசயமே இழந்தது திரும்ப வந்திடுமே இரண்டு மடங்காக சேர்ந்திடுமே முந்தின நிலைமை மாறிடுமே பிந்தின நிலைமை அதிசயமே
videoclip
Tu nombre será publicado. Deje los campos en blanco para permanecer en el anonimato.
Enviar
Modal title
×
Insertar medios
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Recuérdame
Contraseña perdida
Conectarte
Registrarse