SUBMIT LYRICS
Top 100
Album releases
artists
Community
French
Spanish
Portuguese
Correction Lyrics
Naan Aval Illai
by
Yuvan shankar raja
Back
Lyrics
நான் அவள் இல்லை நான் அவள் இல்லை அழகிலும் குணத்திலும் எதிலும் நான் அவள் இல்லை உன் மேலே காதல் கொண்டேன் உன் வானத்தில் ரெண்டாம் நிலவாய் என்னை பூக்க செய்வாயா செய்வாயா அவள் எங்கே விட்டுப் போனாளோ அங்கே தொடங்கி உன்னை நான் காதல் செய்வேனே ஆனால் அன்பே ஆனால் அன்பே அவளுக்கு கொடுத்த இதயத்திலே உன்னை வைத்து பார்க்க தயங்குகிறேன் ஆனால் அன்பே ஆனால் அன்பே அவள் விட்டுப் பறந்த உயரத்திலே உன்னோடு பறக்க முயலுகிறேன் என வானிலே ஓர் முகிலாய் நீ தோன்றினாய் மெதுவாக நீ வானமாய் விரிந்தாயடி என் நெஞ்சிலே என பூமியில் ஓர் செடியாய் பூ நீட்டினாய் மெதுவாக நீ காடென படர்ந்தாயடி என் நெஞ்சிலே உன்னாலே விழியோடும் சிரிக்கின்றேன் மீண்டும் இன்று உன்னாலே எனை மீண்டும் திறந்தேன் பெண்ணே இருளோடு நேற்றை நான் தேடினேன் எதிர்கால தீபம் காட்டினாய் ஆனால் அன்பே ஆனால் அன்பே அவளுக்கு கொடுத்த இதயத்திலே உன்னை வைத்து பார்க்க உன்னை வைத்து பார்க்க வா என்று நான் சொல்லும் முன்பே என் பிள்ளைக்கு தாயென்று ஆனாயே நீ இன்று ஏனென்று நான் கேட்கும் முன்னே நீ என் காதின் ஓரத்தில் முத்தத்தில் சொன்னாயடி மடி மீது கிடத்தி தலை கோதினாள் உன் காதலால் என் காயம் ஆற்றினாள் நீதான் அன்பே நீதான் அன்பே இனி எந்தன் நிலவு இனி எந்தன் உறவு இனி எந்தன் கனவு நீதான் அன்பே நீதான் அன்பே இனி எந்தன் இதயம் இனி எந்தன் பயணம் இனி எந்தன் உலகம்
music video
Your name will be published. Leave fields blanks to remain anonymous.
Submit
Modal title
×
Insert media
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Remember me
Lost password
Sign in
Register