SUBMIT LYRICS
Top 100
Album releases
artists
Community
French
Spanish
Portuguese
Correction Lyrics
Um Tholgal
by
Ostan Stars
Back
Lyrics
தோள் மேல் தூக்கி வந்த அன்பே கண்ணீருக்கும் தேவை உண்டோ மார்பிலே தோள் மேல் சுகம் தான் காண்பேனோ அன்பே களப்பாற தூங்கி போனேன் மார்பிலே அரிதான அன்பே ஆறுதல் தருமே அப்பா உம் தோள்களிலே விழுந்தாலும் மறந்தாலும் உம்மை விட்டு போனாலும் விலகாம மறக்காம என் பின்னாலே வந்து எங்கேயும் எப்பவும் என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே விழுந்தாலும் மறந்தாலும் உம்மை விட்டு போனாலும் விலகாம மறக்காம என் பின்னாலே வந்து எங்கேயும் எப்பவும் என்னை விட்டு கொடுக்காமலே இருப்பீரே
music video
Your name will be published. Leave fields blanks to remain anonymous.
Submit
Modal title
×
Insert media
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Remember me
Lost password
Sign in
Register