SUBMIT LYRICS
Top 100
Album releases
artists
Community
French
Spanish
Portuguese
Correction Lyrics
Kalangida Vendam GO
by
Ostan Stars
Back
Lyrics
வியாதிகள் தோன்றுகின்ற இந்த நேரத்தில் நன்மைகள் தீமையும்மே எட்டி பார்க்குதே பாவங்கள் பொதைந்திடும் இந்த மண்ணிலே வாழ்க்கை பிறந்துவிடும் பரலோகத்திலே கலங்கிட வேண்டாம் என்று நடுங்கிட வேண்டாம் என்று உயர்த்தி உயர்த்தி தேவனையே பதிங்கிட வேண்டாம் என்று பயந்திட வேண்டாம் என்று ஜெயித்திட ஜெயித்திட உலகத்திலே ஜெபித்திட வேண்டும் அர்ப்பணிக்க வேண்டும் ராஜனுக்கு மகிமை செலுத்திட வேண்டும் கரங்களைத் தட்டி ஆமென் என்று சொல்லி தரிசனம் மகிமையை செய்திட வேண்டும்
music video
Your name will be published. Leave fields blanks to remain anonymous.
Submit
Modal title
×
Insert media
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Remember me
Lost password
Sign in
Register