SUBMIT LYRICS
Top 100
Album releases
artists
Community
French
Spanish
Portuguese
Correction Lyrics
Jeevan Thantheer
by
Ostan Stars
Back
Lyrics
ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க தெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க தெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ஆரதனை - 3 ஓ …… நித்யமணவர ஆரதனை - 3 ஓ …… நித்யமணவர நீரே நிரந்தமானவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே மகிமையுடையவர் உம்மை என்றும் ஆராதிப்பேன் நீரே நிரந்தமானவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே மகிமையுடையவர் உம்மை என்றும் ஆராதிப்பேன் 1.கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ஆரதனை - 3 ஓ …… நித்யமணவர ஆரதனை - 3 ஓ …… நித்யமணவர நீரே நிரந்தமானவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே மகிமையுடையவர் உம்மை என்றும் ஆராதிப்பேன் நீரே நிரந்தமானவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே மகிமையுடையவர் உம்மை என்றும் ஆராதிப்பேன் 2.வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் ஆரதனை - 3 ஓ …… நித்யமணவர ஆரதனை - 3 ஓ …… நித்யமணவர நீரே நிரந்தமானவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே மகிமையுடையவர் உம்மை என்றும் ஆராதிப்பேன் நீரே நிரந்தமானவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே மகிமையுடையவர் உம்மை என்றும் ஆராதிப்பேன்
music video
Your name will be published. Leave fields blanks to remain anonymous.
Submit
Modal title
×
Insert media
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Remember me
Lost password
Sign in
Register