SUBMIT LYRICS
Top 100
Album releases
artists
Community
French
Spanish
Portuguese
Correction Lyrics
Ennai Padaaithavarea
by
Ostan Stars
Back
Lyrics
என்னை படைத்தவரே அழைத்தவரே துணையாக எப்போதும் வருபவரே முன் குறித்தவரே வனைந்தவரே உள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே என்னை படைத்தவரே அழைத்தவரே துணையாக எப்போதும் வருபவரே முன் குறித்தவரே வனைந்தவரே உள்ளங்கையில் என்னை அன்பாய் வரைந்தவரே யேஷுவா … நீர் எந்தன் துணையாளரே யேஷுவா … நீர் எந்தன் எஜமானனே யேஷுவா … நீர் எந்தன் துணையாளரே யேஷுவா … நீர் எந்தன் எஜமானனே 1. நேசித்தோர் எல்லாம் என்னை தூக்கி ஏறிய நீர் மட்டும் ஏனோ எனை சேர்த்துக் கொண்டீர் பாசம் காட்டி மாறாத அன்பை எனக்கு தந்தவரே
music video
Your name will be published. Leave fields blanks to remain anonymous.
Submit
Modal title
×
Insert media
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Remember me
Lost password
Sign in
Register