SUBMIT LYRICS
Top 100
Album releases
artists
Community
French
Spanish
Portuguese
Correction Lyrics
Egpithilirunthu
by
Ostan Stars
Back
Lyrics
எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே உமக்கு கோடி நன்றி ஐயா எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே உமக்கு கோடி நன்றி ஐயா அல்லேலூயா அல்லேலூயா.... அல்லேலூயா அல்லேலூயா.... 1. கடலும் பிரிந்தது மனமும் மகிழ்ந்தது கடலும் பிரிந்தது மனமும் மகிழ்ந்தது கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்தரித்தது கர்த்தரை என்றும் மனது ஸ்தோத்தரித்தது அல்லேலூயா அல்லேலூயா..... அல்லேலூயா அல்லேலூயா..... 2. பாறையினின்று தண்ணீர் சுரந்தது பாறையினின்று தண்ணீர் சுரந்தது தாகம் தீர்த்தது கர்த்தரே மனமும் போற்றியது தாகம் தீர்த்தது கர்த்தரே மனமும் போற்றியது அல்லேலூயா அல்லேலூயா..... அல்லேலூயா அல்லேலூயா..... 3. வெண்கல சர்ப்பம் ஆனாரே நமக்காய் வெண்கல சர்ப்பம் ஆனாரே நமக்காய் உயிர் கொடுத்தாரே அவரே உயர்த்திடுவோமே உயிர் கொடுத்தாரே அவரே உயர்த்திடுவோமே அல்லேலூயா அல்லேலூயா..... அல்லேலூயா அல்லேலூயா..... 4. யோர்தானை கடந்தோம் எரிகோவை சூழ்ந்தோம் யோர்தானை கடந்தோம் எரிகோவை சூழ்ந்தோம் ஜெயங்கொடுத்தாரே அவரை துதித்திடுவோமே ஜெயங்கொடுத்தாரே அவரை துதித்திடுவோமே அல்லேலூயா அல்லேலூயா.... அல்லேலூயா அல்லேலூயா.... எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே உமக்கு கோடி நன்றி ஐயா எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே உமக்கு கோடி நன்றி ஐயா அல்லேலூயா அல்லேலூயா.... அல்லேலூயா அல்லேலூயா....
music video
Your name will be published. Leave fields blanks to remain anonymous.
Submit
Modal title
×
Insert media
Video URL?
(YouTube, Vimeo, Instagram, DailyMotion, Soundcloud)
×
Remember me
Lost password
Sign in
Register